வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜனவரி, 2013

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்காணிக்க யாழில் அலுவலகம் திறப்பு


புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் ஒன்று இன்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் மேஜர் ஏ.சி. ஜெகத்குமார தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’