தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -->
வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’