வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஸ்ரீதரன் எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீதரன் எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்தில் மீண்டும் சோதனை


மிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின், அலுவலகம் இன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

சனி, 12 ஜனவரி, 2013

ஸ்ரீதரன் எம்.பியின் அலுவலகத்திலிருந்து வெடிமருந்து மீட்பு


மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிரனர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலிருந்து சீ - 4 ரக வெடிமருந்து இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

நாடாளுமன்றில் இன்று உரையாற்ற ஸ்ரீதரன் எம்.பிக்கு அனுமதி மறுப்பு


மிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்ற முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சரணடைந்த எல்.ரி.ரி.ஈ. தலைவர்களுக்கு என்ன நடந்தது? ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி


ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களின் நிலை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார்.