பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதையடுத்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்களும் இதன் போது வெளிநடப்புச் செய்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் மீறி அரசாங்கம் பிரதம நீதியரசர் மீதான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்ததமையே வெளிநடப்பு செய்தமைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’