வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜனவரி, 2013

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதையடுத்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.