வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தேசிய கொடி அவமதிப்பு; ஜப்பானியருக்கு விளக்கமறியல்


லங்கையின் தேசிய கொடியை அவமதித்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜப்பானிய பிரஜையொருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை பிரதான நீதவான் நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார். தேசிய கொடியில் உள்ள சிங்கத்துக்கு பதிலாக பண்டா மிருகத்தின் புகைப்படம் பொருத்தப்பட்டிருந்த 167 தபால் முத்திரைகளுடன் மேற்படி ஜப்பானியப் பிரஜை கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’