வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேசிய கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய கொடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தேசிய கொடி அவமதிப்பு; ஜப்பானியருக்கு விளக்கமறியல்

இலங்கையின் தேசிய கொடியை அவமதித்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜப்பானிய பிரஜையொருவரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை பிரதான நீதவான் நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.