சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை அடிப்படையிலல்ல புரிந்துணர்வின் அடிப்படையிலேயே எதிர்கால அபிவிருத்திகளை இலக்காக வைத்து எமக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது என பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் அடிப்படை வங்கிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகளவில் நிதியை வழங்கியுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 22 அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’