வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 டிசம்பர், 2012

நிபந்தனையில்லாமல் 2.6 பில்லியன் அ.மெ.டொ சர்வதேச நாணய நிதியம் உதவி: சரத் அமுனுகம


சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை அடிப்படையிலல்ல புரிந்துணர்வின் அடிப்படையிலேயே எதிர்கால அபிவிருத்திகளை இலக்காக வைத்து எமக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது என பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

செவ்வாய், 29 ஜூன், 2010

25ஆயிரம் அகதிகள் வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் - கலாநிதி அமுனுகம

யுத்த காலத்தின் போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பொது மக்களில் சுமார் 25ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்கள் இவ்வருட இறுதிக்குள் மீள்க்குடியேற்றப்படுவர் என்று பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.