இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுடன் இரு தரப்புகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் எகிப்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’