வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜனவரி, 2012

எஸ்.பி.யை இரகசிய பொலிஸ் விசாரிக்க வேண்டும்: ஜே.வி.பி. மாற்றுக் குழு


டக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை இளைஞர்களை இணைத்துக் கொண்டு ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு நாட்டில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குத் தயாராகி வருவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்தில் கூறியிருப்பதானது மீண்டும் நாட்டில் இனவாதத்தைத் தூண்டி விடுகின்றதும் தேசிய இன ஐக்கியத்துக்கு பங்கத்தை விளைவிப்பதுமான கருத்தென மாற்றுக்குழுவின் முக்கியஸ்தரும் காலி மாவட்ட எம்.பி.யு.மான அஜித்குமார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எஸ்.பி.யின் கூற்றுக்கு தமது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக வீரகேசரி இணையத்தளத்துக்கு கூறிய அவர், அமைச்சரின் இந்தப் பயங்கரமான கூற்று தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உடனடியாகத் தலையீடு செய்து அவரை இரகசிய பொலிஸ் விசாரணைக்குட்படுத்தி வாக்கு மூலம் பெற வேண்டும் என்றும் அஜித்குமார எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’