வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை இளைஞர்களை இணைத்துக் கொண்டு ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு நாட்டில் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குத் தயாராகி வருவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்தில் கூறியிருப்பதானது மீண்டும் நாட்டில் இனவாதத்தைத் தூண்டி விடுகின்றதும் தேசிய இன ஐக்கியத்துக்கு பங்கத்தை விளைவிப்பதுமான கருத்தென மாற்றுக்குழுவின் முக்கியஸ்தரும் காலி மாவட்ட எம்.பி.யு.மான அஜித்குமார தெரிவித்துள்ளார்.
-














