ஆசியாவில் மாத்திரமல்ல முழு உலகத்திலுமே ஜனநாயத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கையே மிகவும் பழைமைவாய்ந்த நாடாகும். அர்த்தமுள்ள ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோனேசியாவில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் ஆரம்பமான பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான அனுபவங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான சந்திஷ்டானங்களாகும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். _

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’