குறைந்த செயற்பாடுடைய நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதனால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் இதை சட்டமூலத்தை சட்டமாக்க முடியும். இதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை
இதனால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் அங்கீகரிப்பதன் இதை சட்டமூலத்தை சட்டமாக்க முடியும். இதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’