வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதி சபாநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதி சபாநாயகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 நவம்பர், 2011

சுவீகரிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது: உயர் நீதிமன்றம்

குறைந்த செயற்பாடுடைய நிறுவனங்கள் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரிக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணக்கமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.