யாழ். திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் மர்மமனிதர்கள் பெண்ணொருவரின் மார்பகப் பகுதியில் தாக்கியுள்ளனர்.
சி.சிவகௌரி(28) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மர்மமனிதர்கள் குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி கழுத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் அப் பெண் அவர்களிடமிருந்து விடுபட முயன்ற போது மர்ம மனிதர்கள் அப் பெண்ணின் மார்புப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’