வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

உயர் பாதுகாப்புவலய காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள பகுதிகளிலுள்ள காணிகளை இயன்றவரை விரைவாக அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற சபை முதல்வாரன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தல் இன்று செவ்வாய்க்கிழமை இத்தகவலை தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’