வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 மே, 2011

மதுபோதையில் வாகனத்தை செலுத்திய பௌத்த மதகுரு கைது

ம துபோதையில் வாகனமொன்றைச் செலுத்திய பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் பொலந்தாபிட்டிய என்ற இடத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது இச்சம்பவம் தெரியவந்துள்ளது.

பௌத்த மதகுரு தனது காவியுடை வெளியே தெரியாதபடி சிவப்பு நிற மேல் அங்கி ஒன்றையும் அணிந்திருந்துள்ளார்.
அத்துடன் பௌத்த மத குருமாருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை ஒன்று இல்லை என்பதும் அவர்கள் அவ்வாறு செலுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்ததக்கது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’