இ லங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத் துறையில் இடம்பெற்ற மோசடிகளை பாராளுமன்றத்தில் வெளியிட போதிய கால அவகாசம் தேவையென பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத் துறை தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்தளவிற்கு கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதிலும் அவற்றினால் எவ்வித பயனும் கிட்டவில்லை என்றார்.
இதேநேரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நிராகரித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’