குருநாகல் மாவட்டத்தில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் தமது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அதனை பின் தொடர்ந்து வந்த கெப் வாகனம் ஒன்றில் இருந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்தார்.