வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 மே, 2011

கனடாவுக்கு அனுப்பப்படவிருந்த புலிகளின் பிரசாரப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன

னடாவுக்கு அனுப்பப்படவிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரப் புத்தங்கள் அடங்கிய கொள்கலன் ஒன்றை இலங்கை அதிகாரிகள் இன்று கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்புக்கூடாக கனடாவுக்கு இக்கொள்கலன் அனுப்பப்படவிருந்ததாகவும் அது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸார் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய முகவரியிடப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் புத்தகங்கள் அடங்கிய 45 பெட்டிகளை காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளனார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’