வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஏப்ரல், 2011

டாக்கா சென்றடைந்தார் ஜனாதிபதி

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் தலைநகர் டாக்காவை சற்றுமுன்னர் சென்றடைந்துள்ளார்.

3 நாள் ராஜாங்க விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’