உள்ளுராட்சித் தேர்தலில் அரசாங்கத்துக்க எதிராக வாக்களிக்குமாறு சிலர் கூறுகின்றனர். நாட்டின் அபிவிருத்தி நலனை கருத்திற் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்தெரிவித்தார்.
மன்னார் நகரசபை பொது மைதானத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் 30 வருடகாலமாக இருந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து இன்று நான் உங்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி தந்துள்ளேன் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’