கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டல் உரிமையை கடந்த வாரம் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்பக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேற்படி ஹோட்டலின் முதலீட்டாளர், குத்தகை ஒப்பந்தத்தை மீறியமையாலேயே ஹோட்டலை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக அவர் கூறினார்.
இரு மாத காலத்திற்கான குத்தகைப் பணம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’