இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான திலகரட்ன தில்ஷான் உலகக் கிண்ணப் போட்டிகளின்போது ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெறத் தவறியுள்ளதாக வெளியான வதந்திகளை அணியின் உபதலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.
தில்ஷான் மீது இன்னும் ஊக்கமருந்து சோதனை நடத்தப்படவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
'உலக கிண்ணப் போட்டிகளில்போது ஊக்கமருந்து சோதனை நடத்தப்படாமலேயே அவர் எப்படி சோதனையில் தோல்வியடைய முடியும் என எனக்குத் தெரியவில்லை. அஜந்த மெண்டிஸ், சாமர சில்வா ஆகிய இரு வீரர்கள் மாத்திரமே கடந்த போட்டியின்பின்னர் சோதனை நடத்தப்பட்டது. தில்ஷான் மீது ஊக்கமருந்து சோதனை நடத்தப்படவில்லை. வேறு எதற்காகவும் சோதனை நடத்தப்பட்டதா என எனக்குத் தெரியாது' என மஹேல ஜயவர்தன கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’