வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மார்ச், 2011

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 7 ஆசனங்கள்

வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11ஆயிரத்து 878 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5ஆயிரத்து 488 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1ஆயிரத்து 420 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’