கொழும்பு தாண்டிக்குளம் இடையில் தற்போது சேவையில் உள்ள யாழ்தேவி புகையிரத சேவை ஓமந்தை வரை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சேவை இம் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை இயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதை நிர்மாணப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே ஓமந்தை வரை யாழ்தேவி பயணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’