தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இன்று அதிகாலை இலங்கையைச் சேர்ந்த 50 சட்டவிரோத குடியேற்றவாதிகளை அந்நாட்டுப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குகின்றரென நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாங்ஹென் வீதியிலுள்ள சொய் பேம்ஸின் விடுதி அறைகளில் இவர்கள் தங்கியிருந்தபோது, தாய்லாந்துப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் முகமாக குடிவரவு சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’