வீட்டில் தங்கிருந்த தந்தையை கொலை செய்து விட்டு மகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று ராகமையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
யன்னலை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த மூவர் அடங்கிய குழு வீட்டில் தங்கியிருந்த 68 வயதுடைய தந்தையை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற இரு யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’