வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 1 நவம்பர், 2010

புளியங்குளம் விநாயகர் கோவில் நிர்மாணப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்

புளியங்குளத்தில் ஏ9 வீதியின் அருகே அமைந்துள்ள விநாயகர் கோவிலில் இடம்பெற்று வரும் நிர்மாணப் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்தகால யுத்த அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்த நிலையிலும் பராமரிப்பற்ற நிலையிலும் காணப்பட்ட ஆலயமானது தற்சமயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றுகாலை (31) கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிர்மாணப் பணிகளைப் பார்வையிட்டதுடன் ஏனைய தேவைகளையும் கேட்டறிந்தார். இச்சமயம் ஆலய தர்மகர்த்தா சிறி ஐயரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’