அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆதரவுக்கு நன்றி கூறிய முரளிதரன் தனது வாழ்நாள் சாதனைக்கு அதுவே பெரும் ஊக்க சக்தியாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு நினைவுப்பரிசு ஒன்றினையும் முத்தையா முரளிதரன் பரிசளித்தமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’