புதிய டிவிடி விளம்பரப்படுத்தலுக்காக, நிர்வாணமாக யோகா செய்யும் காட்சிகளை வெளியிட்ட, பிரபல பிளேய் போய் இணையத்தளத்திற்கு இந்திய தரப்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கென பிரபல பிளேய் பாய் மாடல், சாரா ஜீன் ஏன்டர்வூட் நிர்வாணமாக யோகா பயிற்சி வழங்குவது போல காட்சிகளை உருவாக்குய இவ் இணையத்தளத்திற்கு உலகளாவிய ரீதியிலிருந்தும் பாரதூரமான எதிர்ப்பலைகள் வெடித்துள்ளன.
இது தொடர்பில் யான் ரஞ்சன் ஷெட் எனும் இந்து மத ராஜதந்திரி கருத்து தெரிவிக்கையில் இவ்விடீயொ காட்சிகள், யோகாவை புனித பயிற்சிநெறியாக பூஜிக்கும் இந்துக்களிடையே அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இப்புதிய காட்சிகள் அடங்கிய வீடியோ விற்பனைகளை குறித்த பிளேபாய் நிறுவனம் இடைநிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
'இச்சைக்கான நிர்வாண யோகா' எனும் தலைப்பில் குறித்த பிளேய் பாய இணையத்தளம் வெளியிடவுள்ள புதிய டிவிடிக்களுக்கு புரோமோ செய்யும் விதத்தில் இவ்வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உலகில் உள்ள பயிற்சி நெறிகளில், உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்து போற்றும் ஒழுங்களை பற்றிய மிகச்சிறந்த நெறியாக மேற்குலகத்தவராலும் வர்ணிக்கப்படும் யோகாவானது இந்து மத கோட்பாட்டின் சாங்கிய வரலாற்று நெறிவழியின் ஒரு பகுதியாகும். அதனை முற்றாக அவமதிக்கும் வகையில் அதையும் காம இச்சைக்கான விற்பனை உக்தியாக பயன்படுத்த தொடங்கியுள்ளனரென இந்திய விமர்சகர்கள் கருத்து
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’