.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் டியு குணசேகரா அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்றுகாலை யாழ். செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா டியு குணசேகரா மற்றும் டினேஷ் குணவர்த்தன பிரதி அமைச்சர் விஜிதமுனி டி சொய்சா ஈபிடிபி யாழ். மாவட்ட ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்டின் உதயன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் புத்திஜீவிகள் ஆகியோருடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒரு தொகுதியினரும் பங்குகொண்டனர். அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்தகால வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மேற்படி ஒருதொகுதி மக்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கிவைத்தனர்.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’