வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யோகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 பிப்ரவரி, 2012

குழந்தைகளின் கால்களைப் பிடித்து சுழற்றி யோகா கற்பிக்கும் பெண்


ரஷ்யாவில் 'குழந்தை யோகா' என்ற பெயரில் வெளியாகியுள்ள திகிலூட்டும் புகைப்படங்கள் லட்சக் கணக்கானவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இப்புகைப்படங்களில் தோன்றும் யோகா ஆசிரியை, பிறந்து இரண்டு வாரங்களேயான குழந்தையின் இரு கைகளை பிடித்து தனது தலைக்கு மேல் சுழற்றி எடுப்பது, கால்களை பிடித்து தலைகீழாக தொங்க விடுவது போன்ற பல காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யோகாசனம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த மாத ஆரம்பம் முதல் யோகாசனப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் பயிற்றுவிப்பாளராக சமின் வர்ணகுல என்கின்ற யோகா மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சனி, 23 அக்டோபர், 2010

பிளே பாய் இணையத்தளம் வெளியிட்ட 'நிர்வாண யோகா' - இந்துக்கள் கடும் விமர்சனம்

புதிய டிவிடி விளம்பரப்படுத்தலுக்காக, நிர்வாணமாக யோகா செய்யும் காட்சிகளை வெளியிட்ட, பிரபல பிளேய் போய் இணையத்தளத்திற்கு இந்திய தரப்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.