வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 அக்டோபர், 2010

ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கிழக்கு மாகாண அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்
.திருகோணமலை அபிவிருத்திக் கூட்டத்தின் போது மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலைமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன், ஆளுனர் மொஹான் விஜயவிக்ரம, அமைச்சர்களான பி.ஏ தயாரட்ன, விநாயகமூர்த்தி முரளிதரன், ஏ,எல்,எம் அத்துலா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ முதலானோர் கலந்துக் கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’