நியூயோர்க்கில் இன்று புதன்கிழமை காலை நோர்வேப் பிரதமரை சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த கால நிகழ்வுகளைக் மறந்து புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு முன்வருமாறு தெரிவித்துள்ளார்
.வர்த்தகம், முதலீடு மற்றும் கலாசார உறவுகளை இரு நாடுகளாலும் கட்டியெழுப்ப முடியும் எனவும் இலங்கை ஜனாதிபதி கூறினார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’