ஹங்வெல்ல பகுதியில் பொலிஸாரைத் தாக்குவதற்கு முயற்சித்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
.'தெமட்டகொட கமல்'  என்ற நபரே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்  அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததாகத் பொலிஸார் தெரிவித்தனர்.   மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக ஹங்வெல்ல பகுதிக்கு சந்தேக நபரை நேற்றிரவு அழைத்துச் சென்றபோது,  சந்தேக நபர் கைக்குண்டொன்றை பொலிஸாருக்கு வீச முற்பட்ட வேளையில், தற்பாதுகாப்புக்காக பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
                      -
                    

  











.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’