வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சிறைகளில் செல்லிடத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்யும் கருவிகள்

சிறைச்சாலைகள் அனைத்திலும் செல்லிடத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்யும் சாதனங்களைப் பொருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைதிகள் செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர, கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருகள் கடத்தல்கார்கள் உட்பட பல கைதிகள் சிறையில் இருந்தவாறே செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’