வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 அக்டோபர், 2010

புலிகளின் 23 முன்னாள் பெண் போராளிகள் விடுதலை

மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த 23 பெண்கள் இன்று யாழ். தெல்லிப்பளையில் வைத்து புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் விடுதலை செய்யப்பட்டனர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

சிறைகளில் செல்லிடத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்யும் கருவிகள்

சிறைச்சாலைகள் அனைத்திலும் செல்லிடத் தொலைபேசிகளைச் செயலிழக்கச் செய்யும் சாதனங்களைப் பொருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைதிகள் செல்லிடத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது