வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

திருடப்பட்ட நகைகள் மீட்பு


ளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறில் திருடப்பட்ட மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் இன்று புதன்னிழமை காலை மீட்டுள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர் மானவடு தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்
.கைது செய்யப்பட்ட ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த சந்தேக நபரை நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் பல திருட்டுடன் இவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதானால் கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’