வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
களுவாஞ்சிகுடி பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களுவாஞ்சிகுடி பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 மார்ச், 2011

12 வயதான சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய நபர் கைது

ளுவாஞ்சிகுடி போரைதீவு பிரதேசத்தில் 12 வயதான இரண்டு பாடசாலை சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

வியாழன், 30 டிசம்பர், 2010

ஏழு மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமி: 64 வயதுடைய நபர் கைது

ட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திலகவதியார் இல்லத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் அறிந்து, அதற்கு காரணமாக இருந்த 64 வயதுடைய நபர் ஒருவரை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனி, 23 அக்டோபர், 2010

ஆலய உற்சவத்தில் போதைப்பொருள் விற்பனை : இருவருக்கு சிறைத் தண்டனை

ட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆலய உற்சவம் ஒன்றின் போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இராமக்கமலன் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

புதன், 8 செப்டம்பர், 2010

திருடப்பட்ட நகைகள் மீட்பு


ளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறில் திருடப்பட்ட மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் இன்று புதன்னிழமை காலை மீட்டுள்ளனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர் மானவடு தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்