வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 செப்டம்பர், 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்

18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’