ஈ.பி.டி.பி. யின் மூத்த உறுப்பினர் தோழர் கண்ணன் குரு |
.அவரின் பிரிவுத் துயரில் எமது இதயம் கனத்து கண்கள் கலங்கி நிற்கின்றது. தோழர் கண்ணன் குரு அவரது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் எங்கள் துயரங்களையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் அனைவரும் உறைந்து போயிருக்கின்றோம்.
நாளைய தினம் கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறை எனும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’