ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாண சபை உறுப்பினர் நளீன் ஹேவகே ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
.காலியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனநாயக தேசிய முன்னணி இன்று காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’