இரத்தினக் கற்களை கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
.சுமார் 17 இலட்சம் ரூபா பெறுமதியான 24 நீலக்கற்களை இவர் கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டு இரத்தினக் கற்கள் பறிமுதல் முதல் செய்யப்பட்டுள்ளன
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’