வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

முரளிதரனை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்படவுள்ளது

லங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முரளிதரனை கௌரவிக்கும் வகையில் தபால் தலையொன்றை வெளியீடு செய்யுமாறு கிரிக்கட் ரசிகர்கள் கோரி வருவதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’