வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய சீன அரசு 7410 மில்லியன் ரூபாய்களை வழங்கவுள்ளது
.வைத்தியசாலைகள் புனரமைப்புச் செய்தல், ஆய்வு கூட வசதிகளை ஏற்படுத்தல், வைத்திய சாலை உபகரணங்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு இவ் உதவியை சீன அரசு வழங்கவுள்ளது.
30 வருட யுத்தத்தின் போது இங்குள்ள வைத்தியசாலைகள் படிப் படியாக அழிவுற்றுள்ளன. அண்மையில் பிரதமர் டி.எம். ஜயரத்ன சீனாவிற்கு விஜயம் செய்த போது இவ்விடயமக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ரவிந்திர ரூபேரு, சீன இலத்திரனியல் கூட்டுத்தாபன தலைவர் யங் லிஜின் ஆகியோர் இவ்விடயமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’