பௌத்த விகாரைகளுக்கு சொந்தமான அனேக காணிகளை பொதுமக்கள் அபகரித்து வருவதாக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்
.கண்டி- குருநாகல் மாவட்ட எல்லைப் பகுதியான தொடங்கஸ்லந்த பகுதிக்கு விஜயம் செய்த அவர் அப் பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்னறில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
பௌத்த ஸ்தலங்களும் விகாரைகளும் புனிதமானவை. முன்னர் விகாரைகளுக்கு சொந்தமான இடங்களை மக்கள் பாது காத்துவந்தனர். இப்போது பொதுமக்கள் அதனைத் துஷ்பிரயோகம் செய்வது நல்லதல்ல.
விகாரைகளுக்குறிய காணிகளைப் பாதுகாத்துத் தருவது பொதுமக்கள் பொறுப்பாகுமென்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’