வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சீன அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீன அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 செப்டம்பர், 2010

சீனா விசாரணை நடத்துகிறது

ட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இரு சீன பிரஜைகள் தொடர்பாக சீன அரசு விசாரணைகளை நடத்துவதாக சீன தூதுவராலய அதிகாரிகள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

வட கிழக்கு வைத்தியசாலை அபிவிருத்திக்கு சீனா நதி உதவி

டக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய சீன அரசு 7410 மில்லியன் ரூபாய்களை வழங்கவுள்ளது