வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுவரும் யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனின் சடலம் சுன்னாகத்தில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் இவர் பயிற்சி பெற்று வருகின்றார்.
மருத்துவபீட மாணவனான சாரங்கன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கந்தரோடை சுன்னாகத்திலுள்ள அவரது வீட்டில் மரத்தில் கயிற்றில் தொங்கிய நிøலயில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான புலன் விசாரணைகளை சுன்னாகம் பொலிஸõர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’